அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முன்னேற்றமான தேசத்தை உருவாக்கல்.
எல்லோருக்கும் சிறந்த சேவைகள் வழங்கப்பட வேண்டும்
எமது பணிக்கூற்று
சுதேசத்துவம் மற்றும் அறிவுக்கு முன்னுரிமையளித்து; நிலையான அபிவிருத்தியின்
பொருட்டு; மாயையை அகற்றி; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினூடாக
இலங்கையைக் கட்டியெழுப்புதல்.