பொதுமக்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் குழுக்களைத் தாபித்தல்.
கிராமம், கிராம அலுவலர் பிரிவு, பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் மாகாண மட்டத்தில் விடயங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 6 விடயத்துறைகள் (இலக்கு இலக்கம் 20இன் கீழ்) 6 பொருளாதாரத் துறைகள் (இலக்கு இலக்கம் 21இன் கீழ்)