01
சுகாதாரம், ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், சித்த, யுனானி, ஹோமியோபதி, தியானம், ஊட்டச்சத்து, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு.
02
யுத்த நடவடிக்கைகள், பாதுகாப்பு, வெளிவாரி புலனாய்வுத் தகவல்கள், அனர்த்த முகாமைத்துவம், அபாயகரமான ஔடதங்கள் (மதுசாரம்/ போதைப்பொருள்) கட்டுப்பாடு, நீதிமன்றம், சட்டம், பொலிஸ், சிறைச்சாலைகள்.
03
கல்வி, மனித வள அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி, திறன் விருத்தி மற்றும் தொழிற் பயிற்சி.
04
ஆற்றுப்படுக்கைகளின் அபிவிருத்தி, நீர் வளங்கள், நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம், குளங்கள் மற்றும் மேய்ச்சல் தரைகள், மிருக வதையைத் தடுத்தல் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல், வனசீவராசிகள் / வனவியல்/ வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றாடல், கழிவு முகாமைத்துவம், துப்பரவேற்பாடு மற்றும் மலமகற்றல், விதைகள், பசளை, கமத்தொழில், உணவு, உணவுப் பாதுகாப்பு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள், கால்நடை வளங்கள், காணி மற்றும் பெருந்தோட்டங்கள், வன விலங்குகளால் இடம்பெறும் பயிர்/ சொத்து/ உயிர்ச் சேதங்கள்.
05
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அலுவல்கள் மற்றும் தேர்தல்கள்.
06
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், தொழில் மற்றும் இளைஞர் அலுவல்கள்.
07
விமான சேவைகள், கப்பற் சேவைகள், புகையிரதச் சேவைகள், பேருந்துச் சேவைகள், பெருந்தெருக்கள், நெடுஞ்சாலைகள், பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் எமது நாட்டுக்கு அண்மித்த எமது கடல் எல்லைகளிலான போக்குவரத்து.
08
பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நிதி, நுண், சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான கைத்தொழில்கள், தொழில்முயற்சிகள், வியாபார அபிவிருத்தி, தாபன அலுவல்கள், பிரதேச மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி.
09
நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான திட்டமிடல் மற்றும் அபிவிருத்திகள், குடியேற்றங்கள் மற்றும் வீடமைப்பு, கட்டுமானங்கள், உட்கட்டமைப்பு – பொது
வசதிகள் மற்றும் பொறியியல் சேவைகள்.
10
வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுடனான உறவுகள்.
11
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குகள்.
12
தேசிய மொழிகள், தேசிய ஒற்றுமை, உள்நாட்டு கலாச்சாரம் மற்றும் வெளிநாடுகளுடனான கலாச்சார தொடர்புகள், அழகியல், சமாதானம்,
நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் பற்றிய மற்றும் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க, கிறிஸ்தவ, சமய மற்றும் கலாச்சார
அலுவல்கள்.
13
அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, விண்வெளி மற்றும் புத்தாக்கங்கள்.
14
முதலீட்டு மேம்பாடு, ஏற்றுமதி மற்றும் சர்வதேச வர்த்தகம்.
15
இறக்குமதி, உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வணிகம்.
16
வலுசக்தி/ புதுப்பிக்கத்தக்க வலுசக்தி – நீர் மின்சக்தி, பெற்றோலியம், இயற்கை எரிவாயு, அணுசக்தி. சூரிய சக்தி, கடல் அலை மற்றும் காற்றாலைச் சக்தி.
17
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அபிவிருத்தி, குடும்ப வன்முறை, கருக்கலைப்பு, திருமணம், சிறுவர் துஷ்பிரயோகம்.
18
கனிம வளங்கள், கடல் வளங்கள், இரசாயன வளங்கள்.
19
இருபால் உறவாளர்கள், ஓரின பால்ஈர்ப்பு பெண்கள், ஓரின பால்ஈர்ப்பு ஆண்கள், பாலியல் தொழிலாளர்கள், சிரேஷ்ட பிரஜைகள், ஓய்வுபெற்றவர்கள், ஊனமுற்றோர் மற்றும் நோயாளர் நலனோம்புகை மற்றும் விசேட தேவையுடைய பிள்ளைகள்.
20
தகவல் தொழில்நுட்பம், மின்னணு அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, சைபர் குற்றங்கள் மற்றும் சைபர் வெளிப் பாதுகாப்பு.
21
வெகுசன தொடர்பாடல், தகவல் மற்றும் அஞ்சல்.
22
பொதுமக்கள் கருத்து, பொதுமக்கள் குறைகள்.
23
உற்பத்தித்திறன், பகுப்பாய்வு, தரக் கட்டுப்பாட்டு மேம்பாடு மற்றும் கணக்காய்வு.